யுத்த மலர்கள்

இதுவரை சீனாவில் தயாரிக்கபட்ட திரைப்படங்களில் மிக அதிகமான பொருட்செலவாக  100 மில்லியன் முதலீட்டில் உருவாக்கபட்டுள்ள  ஷாங் யுமுவின் (Zhang Yimou ) புதியபடமான The Flowers of  War  யைப் பார்த்தேன், ஷாங் யுமு சீனாவின் முக்கிய இயக்குனர், இவரது Raise the Red Lantern.The Story of Qiu Ju, To Live, Not One Less,The Road Home,  Riding Alone for Thousands of Miles போன்ற முந்தைய படங்களை மிகவும் விரும்பிப் பார்த்திருக்கிறேன் …

யுத்த மலர்கள் Read More »

உலக புத்தகக் கண்காட்சி

உலக புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக பிப்ரவரி 25 முதல் ஒருவார காலம் டெல்லியில் இருக்கிறேன், பிப்ரவரி 26 மாலை 6 மணிக்கு டெல்லித் தமிழ்சங்கத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் பேசுகிறேன், இலக்கிய நண்பர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினையும் ஒழுங்கு செய்யத் திட்டமிட்டிருக்கிறேன், சந்திக்க விருப்பமான நண்பர்கள் தங்களது அலைபேசி எண்ணுடன் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் •••

ஒளிரும் மௌனம்

மௌனப்படமாக முற்றிலும் கறுப்புவெள்ளையில் உருவாக்கபட்ட The Artist படத்தை நேற்றிரவு பார்த்தேன், மிகுந்த மனஎழுச்சியை உருவாக்கிய அற்புதமான திரைப்படமது, உலகெங்கும் டைட்டானிக் திரைப்படம் வெளியான போது உருவான உற்சாக அலையை மீண்டும் ஒரு முறை இப்படம் உருவாக்கியிருக்கிறது மௌனப்பட யுகம், கறுப்பு வெள்ளையுகம், இரண்டுமே மறைந்து போய் சினிமா வண்ணத்திலும் தொழில்நுட்ப வசதியில் அதிக பட்ச  சாத்தியங்களை உருவாக்கிவரும் இன்றைய சூழலில், மீண்டும் முழுமையாக ஒரு கறுப்புவெள்ளைப் படத்தை உருவாக்கி பார்வையாளர்களை கட்டிப்போட்டு பிரமிக்க வைத்திருப்பதே இதன் …

ஒளிரும் மௌனம் Read More »

வெரியர் எல்வின்

பழங்குடி மக்கள் அதிகம் வாழும் ஒரிசாவின் கோரபுட்டின் அருகில் உள்ள பழங்குடியினரின் வாரச்சந்தையில் சுற்றிக் கொண்டிருந்தேன்,  அந்த இடத்திற்கு வந்ததில் இருந்து வெரியர் எல்வினே (Verrier Elwin ) நினைவில் வந்து கொண்டிருந்தார், எல்வின் அந்தச் சந்தையைப் பற்றி எழுதியிருக்கிறார். பழங்குடி மக்கள் ஒன்று கூடும் கிராமசந்தையது, ஒரு பக்கம் கூடை கூடையாக குவித்து வைக்கபட்டுள்ள விதவிதமான கருவாடுகள், குச்சியில் குத்தி வைக்கபட்டுள்ள உலர்ந்த மாமிசம், மலிவான உடைகள், காய்கறிகள், பழங்கள், பலசரக்கு பொருட்கள், நகரங்களில் இருந்து …

வெரியர் எல்வின் Read More »

திரை இணைப்புகள்

இந்திய பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றிய குஷ்வந்த் சிங்கின் நாவலை மையமாகக் கொண்ட திரை வடிவமிது. TRAIN TO PAKISTAN https://youtu.be/BQQDUxvnnbQ https://youtu.be/uB-OmwqUd6s https://youtu.be/3ATppopcITE https://youtu.be/eAgZKq0dBAo https://youtu.be/lyJJKiGlln0 https://youtu.be/xP_L7ioe6vs ** தாகூர் குறித்த ரேயின் மிகச்சிறந்த ஆவணப்படம் Rabindranath Tagore by Satyajit Ray https://vimeo.com/3838865 ** இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர் மணிகௌல் இயக்கிய இசை சார்ந்த ஆவணப்படம் Siddeshwari – Mani Kaul https://youtu.be/u3wlbjGgIes Dhrupad – a film by Mani Kaul https://youtu.be/b2Hi1KPe6Bc …

திரை இணைப்புகள் Read More »

பயணம் ரத்து

எதிர்பாராத சொந்தக் காரணத்தால் இலங்கைப் பயணம் மேற்கொள்ள இயலவில்லை, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் சந்திக்க விரும்பிய நண்பர்களும் என்னால் ஏற்பட்ட இந்தச் சிரமத்தினை மன்னிக்கவும். •••

அரவான்

நான் எழுதி கருணாபிரசாத் இயக்கிய அரவான் நாடகம் குறித்து தேர்ட் ஐ என்ற நாடகத்திற்கான வலைப்பதிவில் எழுதப்பட்ட குறிப்பு, அரவான் நாடகம் தனித் தொகுப்பாக உயிர்மை வெளியிட்டுள்ளது ••• Aravaan: A Tamil Play by Prasad Synopsis On his last night alive Aravaan reminisces. He recollects that, though born to Arjuna, he had been in consequential in the scheme of things until the Pandavas …

அரவான் Read More »

காலத்தின் முன்நிற்பது

ஒரிசா மாநிலத்திலுள்ள கொனார்க் சூரியக்கோவிலைக் காண்பதற்கு ஒருவர் குறைந்தபட்சம் ஒரு மாதம் செலவழிக்க வேண்டும், போகிறபோக்கில் பார்த்துக் கடந்து போகின்றவர்கள் அதன் புறத்தோற்றத்தைத் தாண்டி உள்ளார்ந்த அழகியலை, பேரழகான சிற்பங்களை அறிந்து கொள்ள முடியாது, இந்த முறை கொனார்க்கில் என்னை வியப்பில் ஆழ்த்தியது அங்குள்ள ஒட்டகச்சிவிங்கியின் சிற்பம் ஆப்ரிக்காவில் வாழும் ஒட்டகச் சிவிங்கி எப்படி கொனார்க் கோவிலின் சிற்பத்தில் இடம்  பெற்றது என்ற ஆச்சரியத்துடன் கோவிலின் தென்பகுதியின் சிற்பத்தொகுப்பில் ஒன்றாக உள்ள ஒட்டகசிவிங்கியைப் பார்த்துக் கொண்டிருந்தேன் கொனார்கிற்கு …

காலத்தின் முன்நிற்பது Read More »

அடுத்த பயணங்கள்

பிரெஞ்சு இந்தியக் கலை இலக்கிய உறவு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க நாளை பாண்டிச்சேரி செல்கிறேன்,  பிப்ரவரி ஆறு காலை பாண்டிச்சேரி பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெறும் ஆசிரியர்களுக்கான அடிப்படைக் கல்வி குறித்த பயிலரங்கில் கலந்து கொள்ள இருக்கிறேன் •• பிப்ரவரி 13 முதல் 19 வரை இலங்கைப் பயணம் செல்ல இருக்கிறேன், கொழும்பில் நடைபெற உள்ள ஈழத்து சோமுவின் நினைவுக் கருத்தரங்கில் கலந்து கொள்ள இருக்கிறேன் •• என்னுடைய உறுபசி மற்றும் துணையெழுத்தின் ஆங்கிலப்பதிப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது, அதன் …

அடுத்த பயணங்கள் Read More »

Stories, my passion

The Economic Times நாளிதழின் நேற்றைய இணைப்பில் என்னைப்பற்றி ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது, அதன் இணைப்பு ** Stories, my passion  – sudhir.sreenivasan Thanks to his sheer, almost childlike love for stories, acclaimed Tamil novelist S Ramakrishnan has, for several decades now, enjoyed success in the many  mediums of storytelling, and has now been awarded with a Lifetime Achievement award ** …

Stories, my passion Read More »