உரை

வருகிற சனிக்கிழமை (15.03.2014 ) மாலை ஆறுமணிக்கு பூவுலகின் நண்பர்கள் சார்பில் நடைபெறும் கூட்டத்தில் ஹிரோஷிமாவிற்குச் சென்று வந்த எனது அனுபவங்கள் குறித்துப் பேச இருக்கிறேன்.

இந்த நிகழ்வில் சமீபமாக புகுஷிமாவிற்குச் சென்று வந்த கோ.சுந்தர்ராஜன் அணுஉலை அபாயங்கள் குறித்து உரையாற்ற இருக்கிறார்

இடம் : கவிக்கோ அரங்கம்

ரஹமத் வளாகம், சிஐடி காலனி

2வது மெயின்ரோடு, மயிலாப்பூர்

சென்னை- 4

Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: