சென்ற ஆண்டு உலக இலக்கியம் குறித்து ஏழுநாட்கள் பேருரைகள் ஆற்றியது போல இந்த ஆண்டு உலகசினிமா குறித்து ஏழுநாட்கள் தொடர்சொற்பொழிவு
நடத்த இருக்கிறேன்,
இந்த நிகழ்வினை உயிர்மை பதிப்பகம் ஏற்பாடு செய்கிறது
டிசம்பர் 4 முதல் டிசம்பர் 10 வரையான ஏழு நாட்கள், சென்னை தி.நகரில் உள்ள சர் பிடி தியாகராயர் ஹாலில் தினமும் மாலை ஆறுமணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது,
•••
டிசம்பர் 4 செவ்வாய்கிழமை மாலை – அகிரா குரசேவா
டிசம்பர் 5 புதன்கிழமை மாலை – பிரான்சுவா த்ருபோ
டிசம்பர் 6 வியாழன் மாலை –சத்யஜித்ரே
டிசம்பர் 7 வெள்ளி மாலை – இங்க்மர் பெர்க்மென்
டிசம்பர 8 சனிக்கிழமை மாலை –ஆல்பிரட் ஹிட்ச்காக்
டிசம்பர் 9 ஞாயிறு காலை 10.30 மணி – பெலினி
டிசம்பர் 10 திங்கள் மாலை –சார்லி சாப்ளின்
உலக சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம்,
முறையான அறிவிப்பு மற்றும கூடுதல் விபரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும்
***