கோடைவிடுமுறைக்காகக் குடும்பத்துடன் மதுரை செல்கிறேன்
மே 15 வரை மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், ராஜபாளையம், எனச் சுற்றிக் கொண்டிருப்பேன், கேரளா மற்றும் கொடைக்கானல் செல்லவும் திட்டம். சந்திக்க விரும்பும் நண்பர்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் அவசியம் சந்தித்து உரையாடலாம்.
திங்கள்கிழமை 28.04.2014 அன்று தஞ்சை தமிழ் பல்கலைகழக ஆய்வுவட்ட நிறைவு விழாவில் பேசுகிறேன், காலை 11 மணி அளவில் பேரவை கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. விருப்பமான நண்பர்கள் கலந்து கொள்ளலாம்
••