எனது புதிய நாடகம் 25 .06.2016 சனிக்கிழமை மாலை ஆறரை மணிக்கு ஆழ்வார்பேட்டையிலுள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது .தியேட்டர் லேப் நாடகக்குழு இதனை நடத்துகிறது அனைவரும் கலந்து கொள்ளலாம். அவசியம் வருக. 0Shares0