ஸ்ருதி டிவி

தமிழ் இலக்கியத்தை ஆவணப்படுத்தும் அரிய முயற்சியில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஸ்ருதி டிவி தற்போது இலக்கியத்திற்கென்றே தனியாக Shruti TV Literature  சேனலை உருவாக்கியிருக்கிறார்கள்.

இதில் புத்தக வெளியீடுகள். இலக்கிய உரைகள், புத்தகக் கண்காட்சி பற்றிய பதிவுகள், கல்விப்புலம் சார்ந்த இலக்கிய நிகழ்வுகள், இலக்கிய முகாம்கள் பற்றிய காணொளிகள் முதன்மையாக இடம் பெறும்.

புதிய முயற்சியை மேற்கொள்ளும் கபிலன், சுரேஷ் உள்ளிட்ட ஸ்ருதி டிவி குழுவினர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

Shruti TV Literature சேனலில் சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதி பற்றிய எனது உரை இடம் பெற்றுள்ளது.

S Ramakrishnan speech | நவீன சிற்பக் கலை | எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை
https://www.youtube.com/watch?v=Jn62Qu0Ad9w

Shruti TV Literature யில் இணைவதற்கான இணைப்பு :

Do Subscribe & follow the Channel :
https://www.youtube.com/channel/UCW1Eo2DbGgHjc0zk9wCi2Bw?sub_confirmation=1

0Shares
0