ஆங்கில இதழான WISDOM (international monthly digest) இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் இருந்து வெளியாகி வருகிறது , இவர்கள் ஆண்டுதோறும் சமூக மேம்பாட்டிற்கு உதவிய பல்வேறு துறைகளைச் சார்ந்து சிறந்து விளங்குபவர்களை பாராட்டும் விதமாக WISDOM AWARD என்ற விருதினை வழங்கிச் சிறப்பிக்கிறார்கள்.
இலக்கியம், இசை, கல்வி, மருத்துவம், பொதுசேவை என்று பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கபடுகிறது,
இந்த ஆண்டிற்கான விஸ்டம் இன்டர்நேஷனல் விருது எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
இதற்கான விருது வழங்கும் விழா சென்னையில் அடுத்தவாரம் நடைபெற உள்ளது.
••
