எனது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியில் ஒருவன் நீண்ட இடைவெளியின் பின்பு புதிய பதிப்பாக வெளியாகியுள்ளது
மதுரை புத்தகத் திருவிழாவின் தேசாந்திரி அரங்கில் இதனைப் பெறலாம்


நடந்து செல்லும் நீரூற்று சிறுகதைத் தொகுப்பின் புதிய பதிப்பும் வெளியாகியுள்ளது

மதுரை புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ள நவம்பர் 20 மாலை வருகிறேன்.
நவம்பர் 21 மாலை புத்தகத் திருவிழா அரங்கில் உரையாற்றுகிறேன்.
விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் தேசாந்திரி அரங்கு எண் 171 மற்றும் 172ல் சந்திக்கலாம்.
