புதிய இசை

சிறந்த கவிஞரும் பாடகருமான நண்பர் ரவி சுப்ரமணியன் சங்கக் கவிதைகளில் தேர்வு செய்த சில பாடல்களுக்கு இசை அமைத்து வருகிறார். அதில் ஒரு பாடலை அனுப்பியிருந்தார். அற்புதம். மிகச்சிறந்த இசையமைப்பு. குரல். பலமுறை கேட்டு மகிழ்ந்தேன். தனியான ஒரு இசைத்தொகுப்பாக இந்த பாடல்கள் வெளியானால் மிகுந்த வரவேற்பைப் பெறும்.

நண்பர் ரவி சுப்ரமணியனுக்கு என்  மனம் நிரம்பிய வாழ்த்துகள்
மூன்று குறுந்தொகைப் பாடல்களின் ஐ கிளவுட் லிங்க்ஸ்
https://soundcloud.com/ravisubramaniyan/41-kurunthokai-41

https://soundcloud.com/ravisubramaniyan/28-kurunthaokai-28

https://soundcloud.com/ravisubramaniyan/20-kurunthokai-20

0Shares
0