எனக்குப் பிடித்தவை

2012ம் ஆண்டில் எனக்குப் பிடித்தவை

  1. சிறந்த தமிழ் நாவல் – பூமணியின் அஞ்ஞாடி. கலங்கிய நதி பி.ஏ.கிருஷ்ணன்.
  2. சிறந்த புத்தகம் – ரமாவும் உமாவும் தீலிப்குமார் -சந்தியா பதிப்பகம் சென்னை
  3. சிறந்த சிறுகதையாசிரியர் – அழகிய பெரியவன், லட்சுமி சரவணகுமார். எஸ்.செந்தில்குமார், சந்திரா.
  4. சிறந்த சிறுகதை -சூனியக்காரியின் தங்கச்சி-  அ.முத்துலிங்கம்
  5. சிறந்த கட்டுரை ஆசிரியர்-     எஸ்.வி.ராஜதுரை / சரமாகோ படைப்புகள் குறித்த கட்டுரைகள்,  அ.முத்துகிருஷ்ணன்  கூடங்குளம் தொடர்பான கட்டுரைகள். அபிலாஷ் கிரிக்கெட் பற்றிய கட்டுரைகள்
  6. சிறந்த பயணக்கட்டுரை – ஜெயமோகனின் அருகர்களின் பாதை
  7. சிறந்த மொழிபெயர்ப்பு புத்தகம்  -கா – நாவல் ராபர்ட்டோ கலாசோ தமிழில் ஆனந்த், ரவி. அசடன்- ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி, தமிழில்: எம்.ஏ. சுசீலா, ஒற்றைக்கதவு-  சந்தோஷ் எச்சிக்கானம் கே.வி.ஜெயஸ்ரீ. அயல் மகரந்தச் சேர்க்கை- தமிழில்: ஜி. குப்புசாமி,
  8. சிறந்த கதைசொல்லி -   பவா செல்லதுரை
  9. சிறந்த பத்தி எழுத்து -இறையன்பு எழுதும் போர்தொழில் பழகு புதியதலைமுறை. மனுஷ்யபுத்திரன் குங்குமத்தில் எழுதி வரும் நிழல்கள் நடந்த பாதைகள்
  10. சிறந்த கவிஞர்     -சங்கர ராம சுப்ரமணியன்
  11. சிறந்த பெண் கவிஞர் -   அனார். பஹுமாஜஹான். கார்த்திகா
  12. சிறந்த ஆய்வு புத்தகம் -  சுந்தரவந்தியத்தேவன்–பிறமலை கள்ளர் வாழ்வும்வரலாறும்
  13. சிறந்த புத்தகம் – Lenin’s Kisses – Lianke Yan,  The Notebook -José Saramago
  14. சிறந்த குழந்தைகள் படம்- லைஃப் ஆஃப் பை
  15. சிறந்த சிறுபத்திரிக்கை -வலசை. கொம்பு
  16. பண்பாடு குறித்த சிறந்த கட்டுரை – அயல் பசி- ஷாநவாஸ்
  17. சிறந்த நேர்காணல் – கவிஞர் கடற்கரை  எழுத்தாளர் மா அரங்கநாதனுடன் நடத்திய நேர்காணல்
  18. சிறந்த இலக்கிய நிகழ்வு – ஞானி நடத்தும் கேணி கூட்டங்கள்,
  19. சிறந்த அரசு பள்ளி -இராமம்பாளையம் ஆரம்ப பள்ளி, ஆசிரியர் பிராங்களின்
  20. சிறந்த ஒவியர்     -மீனாட்சிமதன்- மகாபாரத ஒவியங்கள்
  21. சிறந்த திரைப்பாடலாசிரியர் -மதன் கார்க்கி
  22. சிறந்த திரையிசைப்பாடல் – நண்பன் -அஸ்க் லஸ்க்
  23. சிறந்த இசையமைப்பாளர் – ஹாரீஸ் ஜெயராஜ்
  24. சிறந்த ஒளிப்பதிவாளர்- ஒம்பிரகாஷ், மனோஜ் பரமஹம்சா, பாலசுப்ரமணியெம்.
  25. நம்பிக்கை தரும் இளம் இயக்குனர்கள் –  சற்குணம், பாண்டிராஜ் செந்தமிழன், சத்யசிவா, பாலாஜி
  26. சிறந்த பொழுதுபோக்கு படம் -காதலில் சொதப்புவது எப்படி, அட்டகத்தி, பீட்சா
  27. சிறப்பு கவனம் பெறும் படம்- பாலை, மெரினா, சாட்டை
  28. புதிய வடிவில் வெளியான சிறந்த படம்  -  கர்ணன்
  29. சிறந்த குறும்படம் – வேளச்சேரி
  30. சிறந்த என்ஜிஒ  -வானவன்மாதேவி வல்லபி நடத்தும் தசைசிதைவு நோய்கான சேலம் ஆதவ்’ அறக்கட்டளை. சிவதாபுரம்
  31. சிறந்த ஆவணப்படம்  – வாச்சாத்தி – உண்மையின் போர்க் குரல் பாரதி கிருஷ்ணகுமார்
  32. சிறந்த சமூகப்போராளி- உதயகுமார் கூடங்குளம் பிரச்சனை
  33. சிறந்த சினிமா கட்டுரை: பத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள்  இயக்குனர் சார்லஸ் (http://vaarthaikal.wordpress.com).
  34. சிறந்த அறிவியல் கட்டுரை : ஆலென் ட்யூரிங் -பாஸ்கர் லக்ஷ்மன்
  35. சிறந்த இசைக்கட்டுரை : இசைஞானி -ஒளிப்பதிவாளர் செழியன் உயிர்எழுத்து பிப்ரவரி 2012
  36. சிறந்த இணைய இதழ்- சொல்வனம். காம்
  37. சிறந்த இணைய தளம்-  மலைகள்.காம் http://malaigal.wordpress.com/  காந்தி -இன்று http://www.gandhitoday.in/
  38. சிறந்த  உலகத்திரைப்படம் -The Artist French film, A Separation Iranian film,  Amour Michael Haneke
  39. சிறந்த தமிழ் திரைப்படம்- பாலாஜி சக்திவேல் வழக்கு எண் 18/9
  40. சிறந்த ஹிந்திபடம்- Shanghai  -Dibakar Banerjee . Gangs of Wasseypur Anurag Kashyap. Kahaani – Sujoy Ghosh
  41. சிறந்த மலையாளப்படம் -Ordinary –Sugeeth
  42. சிறந்த தலைவர்  – தோழர் நல்லகண்ணு
  43. சிறந்த பத்திரிக்கையாளர் – அப்பணசாமி, திருமாவேலன், கோலப்பன், சமஸ், கவின்மலர்,  சுந்தரபுத்தன்.
  44. சிறந்த மனித உரிமைப்போராளி – அ.மார்க்ஸ்
  45. சிறந்த கலாச்சார நகரம் – திருவண்ணாமலை
  46. சிறந்த உணவகம் -திருநெல்வேலி ஹோட்டல் –ஆற்காடு ரோடு வடபழனி
  47. சிறந்த நாடகக்குழு – ஜெயராவ் தியேட்டர் லேப்
  48. சிறந்த ஆய்வுக்கட்டுரை -சிந்துசமவெளி ஊர் பெயரியல் ஆய்வு ,பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்
  49. சிறந்த பசுமை இயக்கம் -குக்கூ பசுமை பாதுகாப்பு இயக்கம் திருவண்ணாமலை
  50. சிறந்த வாசகர் – எஸ் வி வேணுகோபால், சுபாஷிணி

****

Archives
Calendar
December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: