எனது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கம் The Two Bubbles என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
கதைகளை மொழிபெயர்த்திருப்பவர் பேராசிரியர் P. ராம்கோபால்.
IUP இதனை வெளியிட்டுள்ளது.
இந்நூல் சென்னை புத்தகக் கண்காட்சியில் Leftword, மற்றும் பாரதி புத்தகாலயம் அரங்கில் விற்பனைக்கு கிடைக்கிறது.
விலை ரூ 200.
