கனடா நிகழ்ச்சி-1

நான் இயல்விருது பெறும் நிகழ்ச்சி ஜுன் 16ம் தேதி மாலை ஆறுமணிக்கு டொரன்டோவில் நடைபெறுகிறது

தமிழ் இலக்கியத்தோட்டம் இதனை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது

நாள் : 16 மாலை 6 மணி

நடைபெறும் இடம்: ரேடிசன் ஹோட்டல்

Radisson Hotel, 55 Hallcrown Place, Toronto, ON M2J 4R1


0Shares
0