பிரண்ட்லைன் இதழில்

எனது சிறுகதை பிழைதிருத்துபவனின் மனைவி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு இம்மாத பிரண்ட்லைன் இதழில்  வெளியாகியுள்ளது.

திலீப்குமார் தொகுத்த The Tamil Short Story: Through the Times, Through the Tides (Ed. Dilip Kumar; translated by Subashree Krishnaswamy) தொகுப்பிலிருந்து இக்கதை மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது

Translation of the Tamil short story Pizhai Thirutthubavanin Manaivi by S. Ramakrishnan.

https://www.frontline.in/arts-and-culture/literature/the-proofreaders-wife/article9473926.ece?homepage=true

நன்றி  :

விஜயசங்கர்

பிரண்ட்லைன்

திலீப்குமார்

0Shares
0