மகாபாரதம் பற்றிய எனது நாவலான உப பாண்டவத்தின் புதிய பதிப்பு.
எனது நாவல்களில் அதிக பதிப்புகள் வெளியானது உப பாண்டவமே.
தற்போது மலையாளத்தில் இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது
விலை : 375
தொடர்புக்கு :
தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு, எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93
தொலைபேசி எண்கள்
044 23644947
9600034659
desanthiripathippagam@gmail.com
https://www.desanthiri.com/
