புத்தக வெளியீட்டு விழா

டிசம்பர் 25 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு ரஷ்ய கலாச்சார மையத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயம். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

வெளியிடப்படவுள்ள நூல்கள்

மண்டியிடுங்கள் தந்தையே / நாவல்

விலை ரூ 350

ஐந்து வருட மௌனம் / சிறுகதை தொகுப்பு

விலை ரூ 400

காந்தியின் நிழலில் / கட்டுரைத் தொகுப்பு

விலை ரூ 220

நேற்றின் நினைவுகள் / கட்டுரைத் தொகுப்பு

விலை ரூ180

டான்டூனின் கேமிரா / சிறார் நாவல்

விலை ரூ 150

காலத்தின் சிற்றலை / உலக இலக்கியம் குறித்த கட்டுரைகள்

விலை ரூ 180

புனைவின் வரைபடம் / நேர்காணல்களின் தொகுப்பு

நூலகமனிதர்கள் / நூலக அனுபவம் குறித்த கட்டுரைகள்

விலை ரூ 220

திரையெங்கும் முகங்கள் / உலக சினிமா கட்டுரைகள்

விலை ரூ 450

சிறிய உண்மைகள் / இலக்கியக் கட்டுரைகள்

விலை ரூ 180

பத்து நூல்களும் சேர்ந்து சிறப்பு விலையாக ரூ 1900க்கு வழங்கப்படும்

தேசாந்திரி பதிப்பகத்தின் அனைத்து வெளியீடுகளையும் அங்கே பெற்றுக் கொள்ளலாம்

எல்லா நூல்களுக்கும் 15 சதவீதம் சிறப்பு தள்ளுபடி உண்டு

•••

Russian Cultural Centre
No 74, Kasturi Rangan Road, Alwarpet, Chennai – 600018,
Behind Chola Sheraton

0Shares
0