முதற்பாடல்

இந்த வாரம் குமுதம் இதழோடு இணைப்பாக வந்துள்ள குமுதம் லைப்பில் இசைஞானி இளையராஜா இசையில் நான் எழுதிய பாடல் பற்றிக் கட்டுரை எழுதியிருக்கிறேன். நேற்றிலிருந்து ஏகப்பட்ட வாழ்த்துச் செய்திகள்.  போனிலும் மெயிலிலும் தங்கள் அன்பைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி

நண்பர் சுகாவின் படித்துறை படத்திற்காக  எழுதப்பட்ட அப்பாடல் இன்னமும் வெளியாகவில்லை.

பாடல் எழுதக் காரணமாகயிருந்த  இசைஞானிக்கும் சுகாவிற்கும் தீராத நன்றிகள்.

நன்றி  : குமுதம்

••

0Shares
0