இந்த ஆண்டில் நிறைய வாசிப்பதற்கு நேரம் கிடைத்தது. இலக்கியம், வரலாறு, சினிமா, தத்துவம், பண்பாட்டு ஆய்வுகள் எனப் பல்வேறு தளங்களில் வாசிக்ககூடியவன் என்பதால் நான் வாசித்த புத்தகங்களின் பட்டியல் பெரியது. அதில் மிக முக்கியமாகக் கருதும் சில புத்தகங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
- A DISTANT MIRROR: THE CALAMITOUS 14TH CENTURY – BARBARA W. TUCHMAN
- AN NA AKHMATOVA – THE WORD THAT CAUSES DEATH’S DEFEAT
- ATTORNEY AT LAW -M. K. GANDHI
- DARKNESS VISIBLE: A MEMOIR OF MADNESS -WILLIAM STYRON
- THE NOISE OF TIME- THE PROSE OF OSIP MANDELSTAM
- ROBERTO BOLAÑO -THE UNKNOWN UNIVERSITY
- KOBO ABE -THE FACE OF ANOTHER
- THE BOW AND THE LYRE – OCTAVIO PAZ
- ALEJO CARPENTIER- REASONS OF STATE
- ALBERT CAMUS-A BIOGRAPHY -HERBERT R. LOTTMAN
- THE SELECTED POETRY OF PIER PAOLO PASOLINI – STEPHEN SARTARELLI
- UNDER THE VOLCANO- MALCOLM LOWRY
- FRONTIER TAIWAN:AN ANTHOLOGY OF MODERN CHINESE POETRY
- OXFORD ANTHOLOGY OF THE BRAZILIAN SHORT STORY -K. DAVID JACKSON
- THE TWOHEADED DEER- RAMAYNA IN ORISSA -JOANNA WILLIAMS
- THE PHILOSOPHY OF CHARLIE KAUFMAN – DAVID LAROCCA
- FAMILY LIFE -A NOVEL- AKHIL SHARMA
- THE INDIAN RENAISSANCE INDIA’S RISE AFTER A THOUSAND YEARS OF DECLINE – SANJEEV SANYAL
- VIRGILIO PINERA – RENE’S FLESH
- COMPLETE COLLECTED ESSAYS- V.S. PRITCHETT
- FIVE SPICE STREET -CAN XUE
- AGITATIONS-ESSAYS ON LIFE AND LITERATURE – ARTHUR KRYSTAL
- CARLOS FUENTES- MYSELF WITH OTHERS: SELECTED ESSAYS
- THE SELECTED POETRY OF YEHUDA AMICHAI
- LUNCH WITH A BIGOT -THE WRITER IN THE WORLD • AMITAVA KUMAR
- EDUARDO GALEANO-UPSIDE DOWN: A PRIMER FOR THE LOOKING-GLASSWORLD
- THE MELANCHOLY OF RESISTANCE -LÁSZLÓ KRASZNAHORKAI
- VISITING MRS. NABOKOV AND OTHER EXCURSIONS-MARTIN AMIS
- MARIO VARGAS LLOSA-TOUCHSTONES: ESSAYS IN LITERATURE, ART AND POLITICS
- THE NOTEBOOK / AGOTA KRISTOF
தமிழ்
- எழுத்துகளை எரித்தல் கருத்துகளை ஒடுக்குதல்- எஸ்.வி.ராஜதுரை
- சூல் -சோ.தர்மன் நாவல்
- வாழும் நல்லிணக்கம் -சபா நக்வி – மொழிபெயர்ப்பு /காலச்சுவடு வெளியீடு
- ஆளற்ற பாலம் -கோடீஸ்வரம்மா -காலச்சுவடு வெளியீடு
- தஞ்சை பிரகாஷ் கதைகள் – டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு
- இருளில் நகரும் யானை – மனுஷ்யபுத்திரன் கவிதைகள்/ உயிர்மை வெளியீடு
- என் உள்ளம் அழகான வெள்ளித்திரை /கலாப்ரியா / சந்தியா பதிப்பகம்
- வலம் /விநாயகமுருகன் /நாவல் /உயிர்மை பதிப்பகம்
- அஜ்வா / சரவணன் சந்திரன்/ நாவல் /உயிர்மை பதிப்பகம்
10. வால் /சபரிநாதன் கவிதைகள் /மணல்வீடு வெளியீடு
11. ஜென் சதை ஜென் எலும்புகள் /பால் ரெப்ஸ்/ அடையாளம் வெளியீடு
12. போர்த்திரை/ விஜய் ஆம்ஸ்ட்ராங்/ டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு
13. ஆதிரை/ நாவல்/ சயந்தன்
14. எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை? / ந.முருகேசபாண்டியன்/உயிர்மை பதிப்பகம்
15. முயல் தோப்பு/ பாஸ்கர் சக்தி / டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு
16. இடாலோ கால்வினோ / சா. தேவதாஸ்/ பன்முகம் வெளியீடு
17. ஏழு நதிகளின் நாடு /சஞ்சீவ் சன்யால் / சந்தியா பதிப்பகம் வெளியீடு
18. யோவான் 14 : 2 / திசேரா சிறுகதைகள்
19. பார்த்தீனியம் / நாவல்/ தமிழ்நதி
20. மருக்கை /நாவல்/ எஸ் செந்தில்குமார் / உயிர்மை பதிப்பகம்
21. வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்/ ராமச்சந்திர குஹா/ காலச்சுவடு
22. எதிரி உங்கள் நண்பன்/ பால்தசார் கிராசியன்,/ தமிழில்: சந்தியா நடராஜன். / சந்தியா பதிப்பகம்
23. ஒரு சிறு இசை /வண்ணதாசன் /சந்தியா பதிப்பகம்
24. பையன் கதைகள் /வி.கெ.என்/சாகித்திய அகாதெமி
25. இறுதி யாத்திரை / எம்.டி.வாசுதேவன் நாயர் / தமிழில்.கே.வி.ஷைலஜா / வம்சி வெளியீடு
26. கதைவெளி மனிதர்கள் / அ.ராமசாமி / நற்றிணை
27. நேர நெறிமுறை நிலையம்/அகமத் ஹம்தி தன்பினார்/ காலச்சுவடு வெளியீடு
28. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்/ தமிழ்மகன்/உயிர்மை பதிப்பகம்
29. லாகிரி /நரன் / கவிதைகள்
30. குஞ்ஞுண்ணி மாஸ்டரின் குட்டிக் கவிதைகள்/ ஸ்ரீபதி பத்மநாபா
**