சுந்தர ராமசாமி ஆவணப்படம்.

எழுத்தாளர் சுந்தர ராமசாமி குறித்த அரிய ஆவணப்படம் ஒன்றை ஆர்.வி.ரமணி இயக்கியுள்ளார்.

நீ யார் என்ற இந்த ஆவணப்படம் இணையத்தில் காணக்கிடைக்கிறது. சுந்தர ராமசாமியின் அரிய நேர்காணல், உரை, மற்றும் அவர் படைப்புகள் குறித்த பார்வைகள், அவரது இறுதி நாட்கள் இந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. சிறப்பான ஆவணப்படம்.

Nee Yaar? (Who are You?)

Directed by RV Ramani | 2008

இணைப்பு

https://youtu.be/a1wxroOZYxQ

Archives
Calendar
October 2020
M T W T F S S
« Sep    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: