எனது கனடா மற்றும் அமெரிக்கப்பயணம் முழுமையாகத் திட்டமிடப்பட்டு விட்டது
தற்போதைய பயணத்திட்டம் இதுவே
•••
ஜுன் 14 – அதிகாலை – சென்னை டொரன்டோ பயணம்
ஜுன் 16 -இயல் விருது வழங்கும் விழா
ஜுன் 20 -டொரன்டோ கலையாற்று குழுவினர்களுடன் நாடகப் பயிலரங்கம்
ஜுன் 24 -டொரன்டோ திரைப்பட விழா துவக்க நிகழ்ச்சி
ஜுன் 27 -நயாகரா, அமெரிக்கப் பயணம்
ஜுன் 28, 29, 30 -திருமூர்த்தி – டெட்ராய்ட் -மிஷிகன் ஸ்டேட்
ஜுலை 1,2,3 -சொர்ண வேல்- ஈஸ்ட் லாங்சிங், சிகாகோ
ஜுலை 4 – திருமூர்த்தி சந்திப்பு
ஜுலை 5 – பால்டிமோர் -பெட்னா பயணம்,
ஜுலை 6, 7, 8 -பெட்னா நிகழ்ச்சிகள் -பால்டிமோர் -வாஷிங்டன்
ஜுலை 9 10 -நாட்களில் நியூயார்க், நியூஜெர்சி
ஜுலை11, 12 -பாஸ்டனில் பாலாஜியோடு தங்கல்
ஜுலை13 -மறுபடியும் டொரன்டோ
ஜுலை14 -டொரன்டோவில் காலம் செல்வம் நடத்தும் இலக்கியச் சொற்பொழிவு,
ஜுலை15 – டொரன்டோ நண்பர்கள் சந்திப்பு
ஜுலை 16 -டொரன்டோவில் இருந்து சென்னை பயணம்
கனடா நிகழ்வுகளுக்குத் தொடர்பு கொள்ள :
அ. முத்துலிங்கம்
appadurai muttulingam amuttu@gmail.com
அமெரிக்க நிகழ்வுகளுக்குத் தொடர்பு கொள்ள:
பாஸ்டன் பாலாஜி (978) 710-9160
திருமூர்த்தி 248 824 9555
நான் உரையாற்றும் நிகழ்ச்சிகளின் இடம் மற்றும் நேரம் குறித்த செய்திகளை விரைவில் இணையத்தில் வெளியிடுவேன்
•••