இயக்குனர் சத்யஜித் ரே குறித்த எனது உலகசினிமாப்பேருரையைப் பற்றி தினமலரில் செய்தி வெளியாகி உள்ளது, தொடர்ந்து உலகசினிமாப்பேருரைகள் குறித்து செய்தி வெளியிட்டு வரும் தினமலர் நாளிதழுக்கு நன்றி 0Shares0