ஜெயராவ் இயக்கத்தில் நான் எழுதிய தஸ்தாயெவ்ஸ்கியின் நிழல்கள் என்ற நாடகத்தை இன்று இரவு 7 : 30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்கிறார்கள்.
தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாடகமது.
தமிழ் தொலைக்காட்சி ஒன்று தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை குறித்த நாடகம் ஒன்றை ஒளிபரப்பு செய்வது இதுவே முதல்முறை.
மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றிகள்


