எனது சிறுகதை பிழைதிருத்துபவனின் மனைவி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு இம்மாத பிரண்ட்லைன் இதழில் வெளியாகியுள்ளது.
திலீப்குமார் தொகுத்த The Tamil Short Story: Through the Times, Through the Tides (Ed. Dilip Kumar; translated by Subashree Krishnaswamy) தொகுப்பிலிருந்து இக்கதை மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது
Translation of the Tamil short story Pizhai Thirutthubavanin Manaivi by S. Ramakrishnan.
நன்றி :
விஜயசங்கர்
பிரண்ட்லைன்
திலீப்குமார்