தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்

எனது புதிய சிறுகதைகளின் தொகுப்பு. 16 சிறுகதைகள் உள்ளன.

சைக்கிள் கமலத்தின் தங்கை  சிறுகதைத்தொகுப்பிற்கு பின்னால் வெளியான எனது சிறுகதைகளைக் கொண்டது

எனது மகன் ஹரிபிரசாத் அட்டையை வடிவமைப்பு செய்துள்ளான்.

தேசாந்திரி பதிப்பகத்தின் முதல்நூலாக வெளிவருகிறது

0Shares
0