தேசாந்திரி சார்பில் உருவாக்கபட்டுள்ள புதிய யூடியூப் சேனலை பதிவு செய்தவர்களுக்கு நன்றி.
இதை அங்கீகரிக்கபட்ட சேனலாக மாற்ற கூடுதல் பதிவுகள் தேவை.
குறைந்த பட்சம் பத்தாயிரம் பேர் இதில் இணையும் பட்சத்தில் வாரம் ஒருமுறை புதிய வீடியோ ஒன்றை வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.
சிறந்த திரைப்படங்கள், புத்தகங்கள், பயணம், சமூகம் குறித்த உரைகளை வெளியிட எண்ணம்
பௌத்தம் குறித்த தொடர் உரை ஒன்றை இணையத்தில் வழங்கலாம் என்றும் நினைக்கிறேன்.
இதற்கான ஆரம்ப வீடியோ பணிகள் நடந்து வருகின்றன.
நீங்கள் இதனை subscribe செய்வதுடன் உங்கள் நண்பர்களையும் இணையச் செய்யுங்கள்.
https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg?sub_confirmation=1
