குறும்பட வெளியீடு

எனது மகன் ஹரி பிரசாத் இயக்கியுள்ள மை டியர் செகாவ் குறும்படத்தின் வெளியீட்டு விழா 28.4.2019 ஞாயிறு மாலை ஆறுமணிக்கு கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது.

அந்நிகழ்வில் நான் ஆன்டன் செகாவ் சிறுகதைகள் பற்றி  சிறப்புரை நிகழ்த்த உள்ளேன்.

கூடுதல் விபரங்களை இரண்டு நாளில் பகிர்ந்து கொள்கிறேன்

0Shares
0