கி.ரா 97

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணனின் 97வது பிறந்த தினத்தை முன்னிட்டு  நாளை புதுச்சேரியில் நடைபெறவுள்ள கி.ரா ’97 விழாவில் கலந்து கொள்கிறேன்.

நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ள இளவேனிலுக்கு அன்பும் நன்றியும்.

நாள்  : 16.09.2019
நேரம்: காலை 11 மணி
இடம் :தொல்காப்பியர் அரங்கம்
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்
புதுச்சேரி

தொடர்புக்கு:  9944540421
9842382339

பதிவு செய்த நாள் 15.09.2019

0Shares
0