பத்து குறும்படங்கள்
சமீபத்தில் நான் இணையத்தில் பார்த்த குறும்படங்கள் இவை. இதில் ஹிந்தி திரையுலகின் முக்கிய இயக்குனரான அனுராக் காஷ்யப்பின் முதல்படம் உள்ளது. இப்படம் அவரது சமீபத்தைய தேவ் டி, குலால் போன்ற படங்களின் முன்னோடி முயற்சி என்பது தெளிவாக தெரிகிறது. அது போல ஈரானிய குறும்படங்களும் முக்கியமானவையே. மும்பை மற்றும் நியூ டெல்லியில் உள்ள தனியார் திரைப்படக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் ஹிந்தி குறும்படங்கள் சிலவற்றையும் கண்டேன். இதில் ஒன்றிரண்டு மிக சிறப்பாக உள்ளது. இந்த பட்டியலில் உள்ள மை …