PRIDE OF TAMILNADU

ரவுண்ட் டேபிள் இந்தியா தமிழகத்தின் ஒவ்வொரு துறையிலிருந்தும் அதன் சாதனையாளர்களைத் தேர்வு செய்து  PRIDE OF TAMILNADU என்ற விருதை வழங்குகிறார்கள்.

அதில் இலக்கியப் பிரிவில் எனக்கு விருது வழங்கப்பட்டது.

PRIDE OF TAMILNADU 2017 விருது வழங்கும் விழா சென்னை பெதர்ஸ் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.


0Shares
0