அகரமுதல்வன் உரை

நண்பர் தமிழ்நேசன் நடத்தும் மும்பை இலக்கியக் கூடம்  நிகழ்வில் எழுத்தாளர் அகரமுதல்வன் எனது படைப்புகள் குறித்து உரையாற்றுகிறார்

நாள்: 03.10.2020 சனிக்கிழமை மாலை 7.00 மணி

ஜூம் செயலி மற்றும் பேஸ்புக் நேரலை  வழியாக நிகழ்வு நடைபெறும்.

Meeting Id  : 215 501 3891
Password  : 231764.

தொடர்புக்கு :

இரா. தமிழ் நேசன்


0Shares
0