சிங்கப்பூரில்

Singapore Writers Festival 2017 லில் கலந்து கொள்வதற்காக வெள்ளிகிழமை சிங்கப்பூர்  செல்கிறேன்.

மூன்று நிகழ்வுகளில் கலந்து கொள்கிறேன்

11/11/2017
1:30 – 3:00pm The Arts House (Screening Room)
இளம் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் தடைகளையும் எழுத்துலகில் அவர்களுக்குக் காத்திருக்கும் வாய்ப்புகளையும் பற்றிய குழு விவாதம் , அதை ஒருங்கிணைத்து நடத்துகிறேன்
••
12/11/2017
2:30-3:30pm The Arts House (Screening Room)
அறத்திற்கு அப்பால் தமிழ் இலக்கியம்
தமிழ் இலக்கியத்தில் அற இலக்கியங்களின் பங்களிப்பு பற்றியும் இன்றைய இலக்கியத்தில் வெளிப்படும் மீறல்கள் பற்றியும் கலந்துரையாடல்
••
12/11/2017
5:30 – 6:30pm Arts House (Screening Room)
இலக்கிய அறம் : எழுத்தாளரும் படைப்பும்
தற்காலத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளரின் அறத்துக்கும் அவரது படைப்பு முன்வைக்கும் அறத்துக்கும் உள்ள உறவை பற்றிய உரை.
நிகழ்வு நடைபெறுமிடம்
The Arts House 1 Old Parliament Lane, Singapore 179429

11ம் தேதி மாலை இலக்கிய வாசகர்களை, நண்பர்களை சந்திக்க விரும்புகிறேன். விருப்பமுள்ளவர்கள் நண்பர் பரணியைத் தொடர்பு கொள்ளவும்

தொடர்பு எண்  +65 91711095

••

0Shares
0