சிறுவர்களுக்கான புத்தகங்கள்

சிறார்களுக்காக நான் எழுதிய புத்தகங்கள் எங்கே கிடைக்கும் எனக்கேட்டு கனடாவிலிருந்து ஒரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்கு அனுப்பிய தகவலை பகிர்ந்து கொள்கிறேன்.

ஆன்லைனில் வாங்க விரும்புகிறவர்கள்

கீழ் கண்ட முகவரியை தொடர்பு கொள்க :

டிஸ்கவரி புக் பேலஸ்,

எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,

முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர்,

சென்னை – 600078.  தமிழ்நாடு. இந்தியா

Ph”+91 44 65157525 , Cell +91 9940446650

Mail: discoverybookpalace@gmail.com

சென்னை : டிஸ்கவரி புக் பேலஸ், நியூ புக்லேண்ட்ஸ், பாரதி புத்தகாலயம், உயிர்மை பதிப்பகம், பனுவல்.

திருவண்ணாமலை: வம்சி பதிப்பகம்.

கோவை :விஜயா பதிப்பகம்.

மதுரை: மல்லிகை புக் சென்டர்.

https://www.udumalai.com/

https://www.amazon.in/s/ref=sr_pg_2?rh=n%3A976389031%2Ck%3As+ramakrishnan+tamil+books&page=2&keywords=s+ramakrishnan+tamil+books&ie=UTF8&qid=1445311544

ஆகியவற்றிலும் இந்த புத்தகங்கள் கிடைக்கின்றன,

••••1) ஏழுதலைநகரம்

விகடன் பிரசுரம்

2) கிறுகிறுவானம்

பாரதிபுத்தகாலயம்

3) அக்கடா

வம்சி பதிப்பகம்

4) சிரிக்கும் வகுப்பறை

வம்சி பதிப்பகம்

5) நீளநாக்கு

பாரதி புத்தகாலயம்

6) தலையில்லாத பையன்

பாரதி புத்தகாலயம்

7) எனக்கு ஏன் கனவு வருகிறது

பாரதி புத்தகாலயம்

8) லாலி பாலே

பாரதி புத்தகாலயம்

9) எழுதத் தெரிந்த புலி

பாரதி புத்தகாலயம்

10)காசுக்கள்ளன்

பாரதி புத்தகாலயம்

11)பம்பழாபம்

பாரதி புத்தகாலயம்

12) கால்முளைத்த கதைகள்

உயிர்மை பதிப்பகம்

13) சாக்ரடீஸீன் சிவப்பு நூலகம்

உயிர்மை பதிப்பகம்

14) அண்டசராசரம்

உயிர்மை பதிப்பகம்

15) ஆலீஸின் அற்புத உலகம் – மொழிபெயர்ப்பு

வம்சி பதிப்பகம்

***

0Shares
0