நாளை (29.11.2014) அண்ணாபல்கலைகழகத்தில் நடைபெறுகிற WORLD VEGFEST விழாவில் விகடன் பதிப்பகம் வெளியிட்டுள்ள எனது உணவு யுத்தம் நூல் வெளியிடப்பட உள்ளது.
உணவு யுத்தம் நூலை வெளியிடுபவர் :
முனைவர் அவ்வை நடராஜன் அவர்கள்
பெற்றுக்கொள்பவர் :
சாது சிவராமன் அவர்கள்
இடம் : TAG வளாகம். கிண்டி. அண்ணாபல்கலைகழகம்
சென்னை
நேரம்: மாலை 4 மணி
நாள்: 29.11.2014 சனிக்கிழமை
நிகழ்வில் உணவுயுத்தம் என்ற தலைப்பில் நான் உரையாற்றுகிறேன்
***
WORLD VEGFEST என்பது சர்வதேச சைவ உணவு கருத்தரங்கமாகும். இங்கிலாந்திலுள்ள INTERNATIONAL VEGETARIAN UNION இந்த நிகழ்வை நடத்துகிறது
அண்ணா பல்கலைகழக வளாகத்தில் இரண்டு நாட்கள் ( 29 & 30 ) நடைபெறவுள்ள இந் நிகழ்வில் இருபதுக்கும் மேற்பட்ட உரைகள் நிகழ்த்தபட இருக்கின்றன.
அத்துடன் உணவுத்திருவிழாவும் நடைபெற உள்ளது.
இரண்டு நாட்களும் இந்த அமர்வுகளில் கலந்து கொள்ள ரூ 500 பதிவு கட்டணம்.
( உணவு, கையேடு, மற்றும் புத்தகங்களுக்காக )
விருப்பமான நண்பர்கள் கலந்து கொள்ளும்படியாக அன்புடன் அழைக்கிறேன்
••