ஒளியை நேசித்தவன்

என் நெருங்கிய நண்பரும் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற கேமிராமேனுமான ஜீவா இறந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன.

அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் கட்டுரை ஒன்றினை குமுதம் லைப்  ( 31. 08. 2016 ) இணைப்பில் எழுதியிருக்கிறேன்

0Shares
0