ருஷ்ய மொழியில்

நான் எழுதிய செகாவ் வாழ்கிறார் என ஆன்டன் செகாவின் வாழ்க்கை வரலாற்று நூல் ருஷ்ய மொழியில் வெளியாக இருக்கிறது.

தமிழில் எழுதப்பட்ட ஒரு ரஷ்ய எழுத்தாளரைப் பற்றிய நூல் ருஷ்ய மொழியில் மொழியாக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை.

ஆன்டன் செகாவை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூலிது.

இதனை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை ரூ 150.

0Shares
0