துயில்

சென்னை புத்தகக் கண்காட்சிக்காக உயிர்மை பதிப்பகம் எனது துயில் நாவலின் புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது.

நேர்த்தியான கட்டமைப்புடன்  கிளாசிக் பதிப்பாக வெளியாகியுள்ள இதன்  விலை ரூ 460.

ஆன்லைனிலும் உயிர்மை பதிப்பகத்திலும் விற்பனைக்கு கிடைக்கிறது

••

0Shares
0