படிப்பான்

எனது நண்பன் தேவா பழனிச்சாமி லண்டனில் மென்பொருள்துறையில் பணியாற்றுகிறான்.  தமிழ் ஈபுத்தகங்கள் வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ள அவன் தற்போது படிப்பான் என்ற App ஒன்றை உருவாக்கியிருக்கிறான்.

இது ஆப்பிள் ஸ்டோரில்  தரவிறக்கம் செய்து கொள்ளக் கிடைக்கிறது

துவக்க முயற்சியாக எனது இரண்டு புத்தகங்கள் இதில் உள்ளன.

ஒன்று இலவசமானது. மற்றொன்றின் விலை £ 0.69

https://itunes.apple.com/gb/app/padippan/id834333236?mt=8

  • This app is designed for both iPhone and iPad
  • Free
  • Category: Books
  • Released: 05 December 2014
  • Version: 1.0.2
  • Size: 9.1 MB
  • Language: English
  • Developer: Deva Palanisamy
  • © AgamPuram Tech

Compatibility: Requires iOS 7.0 or later. Compatible with iPhone, iPad, and iPod touch. This app is optimised for iPhone 5.

0Shares
0