பாண்டியாட்டம்

எழுத்தாளர் நம்பி கிருஷ்ணன் சொல்வனம் இணைய இதழில் உலக இலக்கியங்கள் குறித்து அற்புதமான கட்டுரைகளை எழுதிவருபவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர்.
நான் அவரது எழுத்தின் ரசிகன்.
அவரது கட்டுரைகளின் தொகுப்பு வெளிவரவுள்ளது.
யாவரும் பதிப்பகம் வெளியிடும் இந்நூலிற்கு முன்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமான நண்பர்கள் நூலை முன்பதிவு செய்து கொள்ளவும்.
எழுத்தாளர் நம்பி கிருஷ்ணன் அவர்களின் “பாண்டியாட்டம்” உலக இலக்கியக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூலின் விலை 320/- முன்பதிவு விலையாக 250/-…

A/c no.34804520231
(yaavarum publishers)
SBI bank Chinmaya nagar branch
IFSC code: SBIN0007990
or
Gpay 9841643380
0Shares
0