கதாவிலாசம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, புகழ்பெற்ற ஆங்கிலப் பதிப்பகம் இதனை வெளியிட முன்வந்துள்ளது. ஜனவரி 2021ல் இந்நூல் வெளியாகவுள்ளது
••
எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது. இந்தத் தொகுப்பும் ஜனவரியில் வெளியாகிறது••
••
••
••
••
யாமம் நாவலின் ஆங்கில மொழியாக்கம் நடந்து வருகிறது. புகழ்பெற்ற ஆங்கிலப் பதிப்பகம் இதனை வெளியிட முன்வந்துள்ளது. 2021ல் இந்நாவலும் வெளியாகிறது••
சஞ்சாரம் நாவலின் மலையாள மொழியாக்கத்தைச் சபி செருமாவில் மேற்கொண்டு வருகிறார். சாகித்திய அகாதமி இதனை வெளியிடவுள்ளது••
இந்தியாவின் சமகாலச் சிறுகதைகள் ஆங்கிலத் தொகுப்பில் எனது சிறுகதை புறாப்பித்து இடம்பெற்றுள்ளது. இந்த நூல் டிசம்பரில் வெளியாகிறது••
••





