தேசாந்திரி பதிப்பகத்தின் இணையதளம் புதிதாக வடிவமைக்கபட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் எனது புத்தகங்களை வாங்க விரும்புகிறவர்கள் இதனைத் தொடர்பு கொள்ளவும்
லாக்டவுன் காலச் சலுகையாக அனைத்து நூல்களுக்கும் 20 சதவீத தள்ளுபடி அறிவிக்கபட்டிருக்கிறது.
வெளியூர்களுக்கு கூரியர் மூலம் புத்தகம் அனுப்பி தரப்படும்.
https://www.desanthiri.com/shop/
For More queries contact 044-23644947,+91 8778435129, 9600034659