பெட்னா

எனது அமெரிக்கப் பயணத்தின் போது ஜுலை 6, 7, 8 ஆகிய நாட்களில் பால்டிமோரில் நடைபெறும் பெட்னா தமிழ் சங்க விழாவில் கலந்து கொள்கிறேன்,

பெட்னா தமிழ்சங்க நிகழ்வுகள் குறித்து மேலும் அறிந்து கொள்ளவும், நிகழ்வில் கலந்து கொள்ளவும் நண்பர் கார்த்திகேயனைத் தொடர்பு கொள்ளவும்

கார்த்திகேயன் தெய்வீகராசன்

தொடர்பு எண் : 860 212 2398

Website to reserve the tickets : https://fetna.org/

***

0Shares
0