சென்னை புத்தகக் கண்காட்சிக்காக உயிர்மை பதிப்பகம் எனது துயில் நாவலின் புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது. நேர்த்தியான கட்டமைப்புடன் கிளாசிக் பதிப்பாக வெளியாகியுள்ள இதன் விலை ரூ 460. ஆன்லைனிலும் உயிர்மை பதிப்பகத்திலும் விற்பனைக்கு கிடைக்கிறது •• 0Shares0