டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, ஹெமிங்வே, ஹோமர், பாஷோ, அராபிய இரவுகள் ஷேக்ஸ்பியர் குறித்து ஆற்றிய இலக்கிய உரைகளின் தொகுப்பு நூல். எனது உரையுடன் புதிதாக எழுதப்பட்ட கட்டுரைகளும் இணைந்த நூலிது
புதிய பதிப்பு வெளியாகியுள்ளது
தொடர்புக்கு :
தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93
044 23644947
9600034659
desanthiripathippagam@gmail.com
https://www.desanthiri.com/
