நாளை ( 17. 07.2016 ) சேலத்தில் பாலம் புத்தகக் கடை நடத்தும் வாசகர் சந்திப்பு நிகழ்வில் இடக்கை நாவல் குறித்த விமர்சனக்கூட்டம் நடைபெறுகிறது
இடக்கை நாவல் குறித்து ஜி. செல்வா உரையாற்றுகிறார்.
இடம் :
பாலம் புத்தகக்கடை
35, அத்வைத ஆசிரம சாலை
(புதிய பேருந்து நிலையல் எதிரில்)
சேலம்- 4
நேரம் : காலை 11 மணி
••
