புக் மார்க்

புத்தகம் படிப்பவர்களுக்கு உதவும் விதமாக டிஸ்கவரி புக் பேலஸ் எனது படைப்புகளிலிருந்து தேர்வு செய்த வரிகளைக் கொண்ட  புக் மார்க்குகளை வெளியிட்டுள்ளது. இதனைச் சிறப்பாக வடிவமைப்பு செய்திருப்பவர் கவிஞர் நரன்.

நன்றி வேடியப்பன்.நன்றி நரன்.
தேவைப்படுகிறவர்கள் சென்னை புத்தகக் கண்காட்சியிலுள்ள
டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்
••
0Shares
0