தேசாந்திரி பதிப்பகம் சார்பில் இந்த ஆண்டு வெளியாகவுள்ள எனது புதிய நூல்கள்
- சிவப்பு மச்சம் – சிறுகதை தொகுப்பு
- ரயில் நிலையங்களின் தோழமை – பயணக்கட்டுரைகள்
- கதைகள் செல்லும் பாதை – உலகச் சிறுகதைகள் குறித்த கட்டுரைகள்
- பறந்து திரியும் ஆடு – சிறார் நாவல்
- பெயரற்ற நட்சத்திரங்கள் – உலக சினிமா கட்டுரைகள்




புதிய நூல்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 மாலை ருஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ளது.
அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
காணொளி :

